கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 மற்றும் 104 என்ற எண்ணில் புகார்அளிக்கலாம்...
அதிக லாபம் ஈட்டும் மருத்துவமனைகளின் பட்டியலை நீதிமன்றம் பெற்றுள்ளது.....
ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் இட மில்லை.....
தனியார் மருத்துவமனையில் 50 விழுக்காடு படுக்கைகளும் ஒதுக்க கோரிய ஜவாஹிருல்லாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது....